நாட்டில் நிலவும் அசாதரண சூழலைக் கருத்திற்கொண்டு எமது இணையத் தளத்தில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான ஒப்படைகள் குறித்த பாட ஆசிரியர்களினால் 28.03.2020 முதல் படிப்படியாகத் தரவேற்றப்படவுள்ளன. எனவே மாணவர்கள் இவ் ஒப்படைகளைப் பூர்த்தி செய்து hartassignments@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அவற்றை மதிப்பீடு செய்வதன் மூலம் இவ் அசாதாரண சூழலிலும் உங்கள் கல்வியை இடைவிடாது தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 2019/2020 கல்வி ஆண்டிற்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்ய்ப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கையும் கற்கைநெறி விபரங்களும்
தற்போது 2020 முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.
தரம் 6 அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Mr.T.Mukunthan
Today 86
Yesterday 331
Week 86
Month 86
All 82546
Currently are 27 guests and no members online